Wednesday 19 February 2014

சாதி

சாதி என்பது ஏற்றதாழ்வை வெளிப்படுத்துவதற்கு அல்ல அது ஒரு கூட்டு வாழ்க்கை கொள்கை.,., சமுதாயத்தின் அலகு.,.,

மன்னாராட்சி காலத்தில் காணியாட்சி முறை அமலில் இருந்தாது, ஒரு தகுதி பெற்ற காணி எண்பது 18 சாதியும் அந்த காணியில் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் அது தகுதிபெற்ற காணியாகும் அதன்பிறகே அங்க காணியாளர் நியமிக்க பட்டு நிர்வாகம் செய்யப்படும். அவ்வாறு நிர்வகிக்கப்படும் காணிகள் அனைத்தும் தன்னிறைவு பெற்றே இருந்தாது, அவர்கள் எந்த ஒரு பொருட்களுக்கும் வேறு யாரிடமும் கையேந்தமாட்டார்கள்.,.,

இந்த முறையை ஒழித்தாலே நாம் வெள்ளையர்கள் சார்ந்து இருப்போம் என்பதை உணர்ந்த வெள்ளையர்கள் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற விதையை விதைத்தான் அதில் விளைந்தாதுதான் திருட்டு திராவிட கும்பல், எப்பொழுதுமே அறுவடை செய்பவனை விட விதைப்பவனே அறிவாளி. அதை தெரியாமல் அறுவடை செய்பவர்கள் முட்டாள்கள், இப்ப சொல்லுங்க யார் முட்டாள் என்று ., யார் பகுத்தறிவாளர்கள் என்று., இவன்கள் நம் முன்னோர்களை முட்டாள்கள் என்கிறார்கள் மானங்கெட்ட அடி முட்டாள்கள்

No comments:

Post a Comment