Thursday 28 April 2016

சோழருக்கு முதல் மரியாதை

ஆறை ஏனும் பழையாறையில் இருந்து வந்து கொங்கில் ஆறை நாடு என்று நாட்டை அமைத்துக்கொண்டு சோழர்கள் வாழ்ந்து வரும் ஆறை நாட்டின் தலைநகரம் சேவூரான செம்பியன் கிழானடி நல்லூரில் நடராஜ பெருமானின் முன்னிலையிலும் பொதுமக்கள் முன்னிலையில் சோழருக்கு கொடுக்கப்படும் முதல் மரியாதை காட்சி.,,


No comments:

Post a Comment