Thursday 28 April 2016

சோழர்களின் படைதளபதிகள்

ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாமா ஆனா கேட்ட மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு வாங்குனேன் என்று சொல்லுவானாம்.

அது மட்டுமா அஞ்சாம் வகுப்புங்கூட தாண்டியிருக்கமாட்டான் கேட்ட நான் ஐ.ஏ.எஸ் முடுச்சவன் என வாய் கூசாமல் பொய்பேசுவான்.

அதே போலத்தான் அரசன் ஆவதற்கு முதல் தகுதியே அவன் வீரனாக இருக்கவேண்டும், இரண்டாவது தகுதி படைக்கு தலமைதாங்கி படையை வழிநடத்தும் சேனாபதியாக இருக்கவேண்டும்.

அறுபத்திமூன்று நாயன்மார்கள் காலத்தில் சோழதேசத்தில் எத்தனை வேளாளர்கள் சோழனின் படைத்தளபதியாக இருந்தார்கள் என்று சேக்கிழார் தெளிவாக கூறிவிடுகிறார். (ஆனால் அவர் சூத்திர வேளாளர்).
 (காண்க படம் 1,2,3,4,5)

1. ஏயர் கோன் கலிக்காம நாயனார் (வேளாளர்) – சோழனின் படைத்தளபதி

2. மானக்கஞ்சாற நாயனார்(வேளாளர்) – சோழனின் படைத்தளபதி

3. கோட்புலி நாயனார்(வேளாளர்) – சோழனின் படைத்தளபதி

4. முனையடுவார் நாயனார்(வேளாளர்) – சோழனின் படைத்தளபதி

5. செருத்துணை நாயனார்(வேளாளர்) – பல்லவ அரசியின் மூக்கருத்தவர்

இன்று ஆண்ட ஜாதி என்று கூறிக்கொள்ளும் புலுகு மூட்டைகளுக்கு ஏன் ஒரு சேனாபதியுங்கூடவா அவங்க ஜாதியில் இல்லாமல் போயிட்டான். ஏன் சோழன் வேளாளர்களை சேனாதிபதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சரி சேனாபதிகள் இல்லாமல் போனால் கூட பரயில்லை அரசனே சிவபாத சேகரன் என்று தன்னை அழைத்துக்கொள்ளுமளவுக்கு சிவபக்தி கொண்ட சோழதேசத்தில் இன்று ஆண்ட ஜாதி என்று புரளி போசும் கூட்டத்திற்கு ஒருவன் கூட நாயன்மார் ஆகும் தகுதி இல்லாமல் போனதன் பிண்ணனி என்னவோ.

போங்கப்பா போங்க சோழனை விட்டுட்டு பல்லவனையும் பாண்டியனையும் கிளைம் பண்ணுங்க.

சும்மா ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரையின் காமடி பண்ணிட்டு இருக்காதீங்க.

சோழன் சுத்தமான வெள்ளாளன் என்பதற்கு எனது முந்தைய பதிவுகளில் பல ஆதாரங்களை தொகுத்து கூறியுள்ளேன்.










No comments:

Post a Comment