பல
லட்சம் ஓலை சுவடிகளை இன்றுவரை வெளியிடாமல் பாதுகாத்து வரும் தஞ்சாவூர்
சரஸ்வதி நூலகத்தில் சுவடி வடிவில் இருந்த நிகண்டை அந்த நூலகம்
வெளியிட்டுள்ளது
அந்த நூல் சோழனை உழவு தொழிலுக்கு குடிதலைவன் என்று சொல்லுகிறது
அதேபோல் அகராதிகளும் வளவன் என்றால் வேளாளன் என்று பொருள் கூறும்
தொல்காப்பிய நச்சினார்கினியாரும்
சோழதேசத்திற்கு வேள் எனவும் அரசு எனவும் உரிமையேய்திய வேளாளர் ஆகுப என்று கூறுகிறார்
சோழன் பூர்வ பட்டையம் சோழனை காளையை கட்டி உழுது திண்ணும் வெள்ளா பையன் என்று கூறும்
அதே போல் சோழனிடம் சிறப்பு பெற்றிருந்த ஆகமங்களும் அரசனுக்கு முப்பத்திரண்டு உழவு என்று கூறும்
இன்னும் ஆதாரங்களை அடுக்கி கொண்டே போகலாம்
இதனை அறிந்துகொண்ட திராவிட விஷமிகள் சூத்திர வேளாளர்களை தனியாக பிரித்து காட்டாமல்
அனைத்து வேளாளர்களையும் சூத்திரன் ஆக்கிவிட்டது
"சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய" என்பதே ஸாசனம்
எங்க அப்பனை எப்படி கூச்சமே இல்லாம உங்க அப்பன் என்று கூறமுடிகிறது
இந்த புத்தகத்தின் முதல்பக்கத்தை முதல் கமேண்டில் பதிவுசெய்துள்ளேன்

வலையர்கள் விவசாயம் சேயும் போது வெள்ளாளர் என்று பெயரை பெற்றார்கள்... முக்கால சோழர்கள் வலையர் இனத்தவர்கள் என்று ஆதாரம் உண்டு.
ReplyDeleteஉங்கள் தொடர்பு?