Thursday, 28 April 2016

செம்பவழ கூட்டம்

சிவமதம்,
வேளாள குலம்,
போதாயன சூத்திரம்,
செம்பவழார் கோத்திரம்,
வெங்கடாஜல முதலியார்.

பவழ கூட்டம் கேள்விபட்டிருக்கேன்(சமத்தூர் ஜமின்)
ஆனால் செம்பவழ கூட்டம் இன்றுதான் கேள்விபடுகிறேன்.

கண்ணன் - செங்கண்ணன்
பூதன் - செம்பூதன்

போன்று பவழ செம்பவழ கூட்டமூம் இருந்துள்ளது

இந்த கல்வெட்டை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் கொங்கு வெள்ளாளர்களின் கூட்டபெயர்கள் வேட்டுவர்களிடமிருந்து வந்தது என்று புலுகிவந்தார்கள்
அவர்களுக்கு சமர்பணம்

படம்: காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 4 பக்கம் 176


No comments:

Post a Comment