Thursday 28 April 2016

சூரிய குல க்ஷத்திரியர்கள்

சூரிய குல க்ஷத்திரியர்கள் யார்?

அக்னி குல க்ஷத்திரியர்கள்

சந்திர குல க்ஷத்திரியர்கள்

என்பவர்கள் யார் என்ற ஆய்வுக்கு நான் செல்லவில்லை

ஆனால் சீதையின் தந்தை ஜனக மஹாராஜா அவர்கள் சூரிய குல க்ஷத்திரியர்

இவர் ஏர் உழவு செய்யும் போது ஏர் கலப்பை பட்டு பூமியின் அடியில் இருந்து வந்தவள்தான் சீதா தேவி அதனாலையே அவளை பூமி தேவியின் மகள் என்று அழைக்கப்பட்டால்

சூரிய குல க்ஷத்திரியர்களின் குல தொழில் உழவு என்பதற்கு ராமாயணம் மிக சிறந்த உதாரணம்

சோழ தேசம் சூரிய குல க்ஷத்திரியர்களுடையது என்பது அனைவரும் அறிந்தது
அதேபோல் சூரிய குல க்ஷத்திரயர்கள் யார் என்று ராமயாணம் மட்டும் கூறவில்லை நச்சினார்க்கினியாரும் கூறுகிறார்

நச்சினார்கினியார் வாழ்ந்தது பதினொன்றாம் நூற்றாண்டு அதாவது சோழ பேரரசு உச்சத்தில் இருந்த காலம்

"மன்னர் பாங்கின் பின்னோர்" என்ற வரியில்

சோழ தேசத்தில் வேள் எனவும் அரசு எனவும் உரிமை ஏய்தியவர்கள் வேளாளர்கள் என்று கூறுகிறார்

அது மட்டுமில்லை அனைத்து அகராதிகளும் வளவன் என்றால் வேளாளன் என்று பொருள் கூறும்

சோழன் பூர்வ பட்டையம் சோழனை காளையை கட்டி உழுதுதிண்ணும் வெள்ளா பையன் என்று கூறும்

சோழன் பூர்வ பட்டையம் காஞ்சிபுரம் மீனாட்சியம்மன் கோவில் நிலவறையில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஆக சோழர்கள் சுத்தமான வேளாளர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

அடுத்தவர்கள் வரலாறை திருடும் கும்பல் என்றுமே திருந்த போவதில்லை



12 comments:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ReplyDelete
    Replies
    1. Shanans Or Nadans Are Ezhavar A Colonist Of Peaople From Srilanka Not The Villavars Or Bowman It Is An Absurd Meaning. Villavars Are Noted In Litreature. These People Consider Them As Villavars By The Name Illavar Or Sinhaleses. The Claim Of Karnataka Pandyans,Karnataka Cholans And Chera Is Absurd To The Real Histor By Shanans By Edgar Thurston.Th
      is Is The Real History Of Shanans Or Nadans. Shanan Or Nadan. The Great Toddy-Drawing Caste Of The Tamil Country, Which, A Few Years Ago, Came Into Special * Manual Of The South Canara District. Shanan Or Nadan 364 Prominence Owing To The Tinnevelly Riots In 1899. " These Were," The Inspector-General Of Police Writes,* " Due To The Pretensions Of The Shanan Or Nadans To A Much Higher Position In The Religio-Social Scale Than The Other Castes Are Willing To Allow. Among Other Things, They Claimed Admission To Hindu Temples, And The Manager Of The Visvanatheswara Temple At Sivakasi Decided To Close It. This Partial Victory Of The Shanan Or Nadans Was Keenly Resented By Their Opponents, Of Whom The Most Active Were The Maravans. Organised Attacks Were Made On A Number Of The Shanan Or Nadan Villages ; The Inhabitants Were Assailed ; Houses Were Burnt ; And Property Was Looted. The Most Serious Occurrence Was The Attack On Sivakasi By A Body Of Over Five Thousand Maravans. Twenty-Three Murders, 102 Dacoities, And Many Cases Of Arson Were Registered In Connection With The Riots In Sivakasi, Chinniapuram, And Other Places. Of 1,958 Persons Arrested, 552 Were Convicted, 7 Being Sentenced To Death. One Of The Ring-Leaders Hurried By Train To Distant Madras, And & Made A Clever Attempt To Prove An Alibi By Signing His Name In The Museum Visitor's Book. During The Dis- Turbance Some Of The Shanan Or Nadans Are Said To Have Gone Into The Muhammadan Fold. The Men Shaved Their Heads, And Grew Beards ; And The Women Had To Make Sundry Changes In Their Dress.

      Delete
    2. வில்லவர் தான் சாணார் என கூறுவதற்கு பூமியில் மட்டுமில்ல ஆகாயத்திலும் ஆதாரம் இருக்காது இந்த கூட்டம் வில்லவர் இல்ல ஈழவர் அதாவது ஈழத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் சோழர் முதல் பல்லவர் வரை கடைசியாக பாண்டியர் முதல் கேரளா மன்னர் வரை கொழும்பு அரசரிடம் பணயமாக பெற்று இந்தியா வந்த குடி தான் இது பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர். அவர் தமிழ்ர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது. நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும் இன்றும் இவர்களது இன மக்கள் இலங்கையில் துருவர் என்ற பெயரில் தென்னை,பனையேறிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.சாணார் ஆகிய இவர்கள் ஈழவர் என்ற இனத்தின் பெயரில் தமிழகத்துக்கு இறக்குமதியானவர்கள். சேரமன்னன் தென்னை,பனை பயிரிடுவதற்காக ஈழ மன்னனை வேண்டி சாணார் குடிகளை பெற்றான்.தேங்காயை கொழும்புக்காய் என்று அழைக்கப்படுவது கண்கூடு.இந்த தென்னை,பனை மரங்களை தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் அறிமுகப்படுத்தியது நாடார்கள் என்று தற்போது கூறிக்கொள்ளும் சாணார்கள் தான். நாடார்கள்: மதராஸ் மாகாணத்தில் காமராஜ் நாடார் என்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு இறந்த பின் பொறுப்பில் இருந்தார். அவர் மூலமாக அவரது சமுதாயம் பல முன்னேற்றங்களை பெற்று வந்தது. கார்ல் மார்க்ஸ் சாணார் என்னும் சாதியையும் அவர்கள் இந்து மதத்தில் தீண்ட தகாதவர்களாக கள் இறக்கும் பனமேறிகளாக வாழ்கை நடத்தியவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுகளாக அவர்கள் பல அமைப்புகள் புதிய நடவடக்கைகள் மூலம் தங்களை உயர்ந்தவர்களாக காட்டி வருகிறார்கள். புதுப் புது பழக்க வழக்கங்களை பின்பற்றி தங்களை உயர் சாதியராக காட்டி வருகிறார்கள். சாணார்கள் என்னும் நாடார்களின் தற்காலிக வரலாறு பாளையக்காரர்களை ஆங்கிலேயர் 1801ல் போரில் வீழ்த்தினார்கள். இதன் மூலம் ஆங்கிலேயரின் முன்னேற்றத்தில் பல மாற்றங்கள் நடந்தது. இந்த காலகட்டத்தில் சாணார்கள் மதராஸ் தெற்கு மாகானத்திலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் வாழ்ந்து வந்தனர். அதாவது திருநெல்வேலி கன்யாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். வருடத்தின் ஆறாவது மாதத்தில் பனை மரங்களில் ஏறி கள்,பதனீர்,கருப்பட்டி முதலிய பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் கள் இறக்குவதால் பிராமணர்களால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் கட்டுபாட்டில் உள்ள சிவன் கோவில்களில் நுழைய தடை செய்து வைத்தனர். இவர்கள் இந்து மதத்தில் பிரிவுகளில் சூத்திரர்களின் கீழான பஞ்சமர் வர்ணமாக கருதப்பட்டனர். இன்னும் பெரும்பாலான கிராமங்களில் நாவிதர்,வண்ணார்கள் இவர்களுக்கு சேவை செய்வதில்லை. இவர்கள் வீடுகளில் தன்னீர் கூட அருந்துவதில்லை. சாணார்களின் முதல் போராட்டம் திருவிதாங்கூரில் தான் தொடங்கியது. இது "தோள் சீலை போராட்டம்" எனப்பட்டது. ஆதாவது கீழ் சாதி பெண்கள் மார்புக்கு மேல் அனியக்கூடாது என்று நாயர் நம்பூதிரி போன்ற மேல் சாதியால் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட சாணார்,ஈழவர் பெண்களுக்கு ஆதரவாக விக்டோரிய மிஷினரிகள் 1829ல் செயல்பட்டது காரணம் சிரிய கிருத்துவ பெண்கள் மேலாடை அனிந்து இருந்தனர்.

      Delete
    3. uperintendent continues, "judging from the Shanan's own published statements of their case, they rest their claims chiefly upon etymological derivations of their caste name Shanan, and of Nadan and Gramani, and names are, their two usual titles. Caste titles little however, of recent origin, Shanars are declared as Panchamar(Fifth Varna) where to restrict to enter the temple and by Madurai High Court 1854SHANAN 368 can be inferred from them, Apparently, therefore, the Sanskrit word Saundigar must have been introduced (probably by the Brahmans) between the nth and i6th centuries, and is a Sanskrit rendering of the word From Iluvan. Saundigar to Shanan is nqt a long step in the corruption The Shanans say that Shanan is derived of words. from the Tamil word Sanrar or Sanror, which means the learned or the noble. But it does not appear that the Shanans were ever called Sanrar or Sanror in any of the Tamil works. The two words Nadan and Gramani mean the same thing, namely, ruler of a country or of a village, the former being a Tamil, and the latter a Sanskrit word. Nadan, on the other hand, means a man who man who lives in the country, as opposed to Uran, the title resides in a village. The of the caste is 369 SHANAN it Nadan, and the villages. it seems most probable that refers to the fact that the Iluvan ancestors of the caste lived outside (South Indian Inscriptions, vol. II, part But, even if Nadan and Gramani both mean rulers, i.) it does not give those who bear these titles any claim If it to be Kshatriyas. did, all the descendants of the many South Indian Kshatriyas." "

      Delete
    4. he Shanars have, as a class, from time immemorial, been devoted to the cultivation of the palmyra palm, and to the collection of the juice, and manufacture of liquor There are no grounds whatever for regarding them as of Aryan origin. Their worship was a form of demonology, and their position in general social estimation appears to have been just above that of Pallas, Pariahs, and Chucklies (Chakkiliyans), who are on all from it. hands regarded as unclean, and prohibited from the use * Madras Census Report, 1901. 3 incorrect, . and . . No doubt many of the Shanars have abandoned their hereditary occupation, and have won for themselves by educarespectable positions as traders and merchants, and even as vakils (law pleaders) and clerks and it is natural to feel sympathy for their tion, industry and frugality, ; efforts to obtain social recognition, and to rise to ; what is regarded as a higher form of religious worship but such sympathy will not be increased by unreasonable and unfounded pretensions, and, in the effort to rise, the Shanars must not invade the established rights of other castes. They have temples of their own, and are numerous enough, and strong enough in wealth and education, to rise along their the institutions VI-24 B and without appropriating or infringing the rights of others, and in lines, own SHANAN 372 so doing they will have the sympathy of all right-minded men, and, if necessary, the protection of the Courts." In a note on the Shanans, the Rev. J. Sharrock " have writes * that they risen enormously in the social by their eagerness for education, by their large adoption of the freedom of Christianity, and by their Many of them have forced themselves thrifty habits. ahead of the Maravars by sheer force of character. scale They have still to learn that the progress of a nation, or a caste, does not depend upon the interpretation of words, or the assumption of a title, but on the character of the' individuals that compose it. Evolutions are hindered rather than advanced by such unwise pretensions resulting in violence but evolutions resulting from intellectual ; and will social development are quite irresistible, continue to advance by its own efforts if any caste path in the of freedom and progress." Writing in 1875, Bishop Cal dwell remarks f that the great majority of the Shanars who remain heathen wear their hair long and, if they are not allowed to " ; enter the temples, the restriction to which they are subject is not owing to their long hair, but to their caste, for those few members of the caste, continuing heathens, the who have adopted of the caste kudumi generally the wealthiest are as temples as those much precluded from entering the who retain their long hairs. A large the majority of the Christian Shanars have adopted kudumi together with Christianity." By Regulation XI, 1816, it was enacted that heads of villages have, in cases of a trivial nature, such as abusive language and inconsiderable assaults or affrays, power to confine the offending members in the village * Madras Mail, 1901. f I nd A nt -> IV l8 ?5- 373 SHANAN choultry (lock-up) for a time not exceeding twelve hours or, if the offending parties are of the lower castes ; of the people

      Delete
    5. Hindu into a Christian ceremonial rite, in connection with In the dedication of ex votos, is not devoid of interest. a note * on the Pariah caste in Travancore, the Rev. Mateer narrates a legend that the Shanans are descended from Adi, the daughter of a Pariah woman at Karuvur, who taught them to climb the palm tree, and S. prepared a medicine which would protect them from The squirrels also ate some falling from the high trees. of it, and enjoy a similar immunity. It is recorded, that in the Gazetteer of " the Madura Shanan toddy-drawers employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, but Musalmans and Brahmans have, in district, several cases, sufficiently set aside the scruples enjoined by their respective to liquor own Musalmans at least) to serve their customers with their own hands." In a recent note,t it has been stated that " against dealings in potent retail shops, and (in the case of some faiths L.M.S. Shanar Christians have, in many cases, given up tapping the palmyra palm for jaggery and toddy as a * Journ. Roy. As. Soc., XVI. t Madras Mail, 1907. SHANAN ; 376 profession beneath them and their example is spreading, so that a real economic impasse is manifesting itself. The writer knows of one village at least, which had to send across the border (of Travancore) into Tinnevelly to procure professional tree-tappers. Consequent on this want of professional men, the palm trees are being cut down, and this, if done to any large extent, will impoverish the country." In the palmyra forests of Attitondu, in Tinnevelly, I came across a troop of stalwart Shanan men and boys, marching out towards sunset, to guard the ripening cholum crop through the night, each with a trained dog, with leash made of fibre passed through a ring on the neck-collar. The leash would be slipped directly the dog scented a wild pig, or other nocturnal marauder. Several One of the dogs bore the marks of encounters with pigs. of the party carried a musical instrument ' ' made of a bison The horn picked up in the neighbouring jungle. Shanans have a great objection to being called either Shanan or Marameri (tree-climber), and much prefer Nadan. By the Shanans of Tinnevelly, whom I visited, the following five sub-divisions were returned 1. : Karukku-pattayar (those of the sharp sword), which is considered to be superior to the rest. In the Report, 1891, the division Karukku-mattai (petiole of the palmyra leaf with serrated edges) was Some Shanans are said to have assumed the returned. Census name of Karukku-mattai Vellalas.

      Delete
  2. வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    ReplyDelete
  3. வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளாளர் தோற்றம்

    வெள்ளாளர் என்பவர்கள் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள், அதாவது களப்பாளர் என்று அழைக்கப்படுபவர்கள். கி.பி 250 இல் களப்பிரரின் வடக்குப் படைகள் சேர சோழர் மற்றும் பாண்டிய அரசுகளைத் தாக்கி அடிபணியச் செய்தன மற்றும் அவர்களின் இருப்பு பண்டைய தமிழகத்திற்கு இருண்ட காலத்தை கொண்டு வந்தது.

    சேதி இராச்சியம்

    வேளாளர் பிறந்த இடம் சேதி சாம்ராஜ்யமாக இருக்கலாம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் பழங்கால கலிங்கத்தில் சேதி மக்கள் ஒரு பேரரசை நிறுவினர். கேணி நதிக்கரையில், தற்போதைய புந்தேல்கண்ட் பகுதியில் சேதி சாம்ராஜ்யம் இருந்தது. புந்தேல்கண்ட் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளது. வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் புலம் பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளாளர்கள் ஆவர். கிமு 2ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தபோது பிராகிருதம் பேசியிருக்கலாம்.


    வட இந்திய கல்வார்களின் இடம்பெயர்வு


    வட இந்திய கல்வார்கள் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, ஹைதராபாத், சத்தீஸ்கர், வங்காளம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து ஆகிய பகுதிகளில் வாழும் ஒரு பெரிய வட இந்திய சமூகம் ஆகும். அவர்கள் இந்தி, பெங்காலி அல்லது தெலுங்கு பேசுகிறார்கள். கல்வார்களில் இந்துக்கள், ஜைனர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உண்டு.
    அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் காலச்சூரிகளின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள்.

    சீக்கிய கல்வார் நாடாகிய, கபுர்தலா நாடு கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது. கல்வார் பட்டங்கள்கள்வார், காலர், கள்ளர், கலியபாலா, சேஹோர் (சேவகர்) இவை அனைத்தும் கல்வார் பட்டங்கள் ஆகும். அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் இனத்தவர் காலச்சூரி வம்சத்தின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள். சீக்கிய கல்வார் மாநிலம், கபூர்தலா மாநிலம் கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது.

    களப்பிரர்

    களப்பிரரின் கலியர் கள்வர்,கள்ளர் மற்றும் களப்பிரர் பட்டங்கள் வட இந்திய கல்வார் பட்டங்களை ஒத்திருக்கிறது. அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபாலா.
    காலச்சூரி வம்சத்தினர் சூரி என்ற கத்தியைப் பயன்படுத்தினர். தமிழ்நாட்டின் கள்ளர்களும் சூரி கத்தியைப் பயன்படுத்தினர்.


    கலிங்கத்திற்கு களப்பிரர் இடம்பெயர்தல்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி வம்சம் கலிங்கத்தின் மீது படையெடுத்து மகாமேகவாஹன வம்சத்தை நிறுவியது. இந்த நாடு சேதிராஷ்டிரா அல்லது சேதரத்தா என்று அறியப்பட்டது, அதாவது சேதிகளின் ராஜ்யம் என்று. வெள்ளாள-களப்பாளர் மற்றும் கள்ளர் ஆகியோர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்.


    கலிங்க வேளாளர்

    கலிங்கத்தை ஜைன மன்னன் காரவேளா ஆண்டபோது, ​​கிமு இரண்டாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் ஆந்திரா மற்றும் வடக்குப் பகுதிகள் அனைத்தும் காரவேளா மன்னனால் ஆக்கிரமிக்கப்பட்டன. காரவேளா மன்னர் சேதி வம்சத்தைச் சேர்ந்தவர். வேளாளர் கலிங்க மன்னர் காரவேளனின் பணியாட்களாக இருந்ததால் அவர்கள் வேள் ஆளர் என அழைக்கப்பட்டனர். காரவேளரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை வேளாளர்கள் பாதுகாத்ததால், அவர்கள் கார் காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் காராளர் (காரவேளரின் மக்கள்) அல்லது வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். (மட்டக்களப்பு மான்மியம்)

    ஆரம்பகால களப்பிரர்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் வேளிர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்கள் கலிங்க நாட்டிலிருந்து வந்ததால் அவர்கள் கலிங்க வேளாளர்கள் அல்லது சேதி இராச்சியத்தின் சேதிராயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.


    மாவண் புல்லி

    இதற்குப் பிறகு மாவண் புல்லி என்ற களப்பிரர் தலைவன் இன்றைய திருப்பதியை ஆண்டான்.

    நந்தி மலை களப்பிரர்

    சோழர்கள் வேளிரை அடிபணியச் செய்தனர். ஆனால் விரைவில் களப்பிரர் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர். விரைவில் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் மூன்று தமிழ் அரசுகளையும் தோற்கடித்தன. கி.பி 250 இல் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்ட கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

    சில கல்வெட்டுகள் நந்தி மலையை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்கள் தங்களுக்கென சொந்தக் கொடியை கொண்டிருக்கவில்லை, ஆனால் சேர சோழ பாண்டியக் கொடிகளைப் பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியர்களின் மாறன் பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக தொடர்பில்லாவிட்டாலும், அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்துக்கொண்டு மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர்.

    ReplyDelete
  4. வில்லவர் மற்றும் வேளாளர்

    வேளாளரின் பரிணாமம்

    கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்பது பழமொழி.


    பண்டைய காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற நாகர் குலங்களிலிருந்து வேளாளர் உருவானார்கள். ஒரு திருடன் அல்லது கொள்ளைக்காரன் கொஞ்சம் பணம் சம்பாதித்து ஒரு விவசாய நிலத்தைப் பெற்ற பிறகு, பின்னர் அவன் தன்னை வெள்ளாளர் என்று அழைத்து கொள்ளுவான். கள்ளர்களும் களப்பிரர்களிடமிருந்து வந்தவர்கள் என்பதால் வேளாளர் கள்ளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கலாம்.
    தமிழ்நாட்டின் உழவர் என்று அழைக்கப்படும் பழங்கால வேளாண்மையாளர்களுடன் வெள்ளாளர்கள் கலந்திருக்கலாம்.


    இருண்ட காலம்

    கி.பி 250 முதல் கி.பி 600 வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. இது களப்பிர இடைநிலை ஆட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆட்சி இருந்தது மற்றும் அந்த காலத்திலிருந்து அதிகம் அறியப்படவில்லை.

    பாண்டிய சாம்ராஜ்யத்தில் இருந்து களப்பிரர் வெளியேற்றம்

    கி.பி 600 வாக்கில் கூன்பாண்டியன் ஆட்சி செய்த பாண்டிய நாட்டிலிருந்து வில்லவர் - மீனவர் மக்களால் மிகவும் சிரமத்துடன் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர். களப்பிரர் 600 முதல் 800 வரை தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டனர். கி.பி 800க்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்ற சோழர்கள் களப்பிரர்களை அடிபணியச் செய்து தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் கொண்டனர்.

    தஞ்சாவூரில் களப்பிரர் ஆட்சி

    களப்பிரர் கிபி 600 முதல் கிபி 800 வரை சோழ நாட்டின் பெரும்பகுதியை தஞ்சாவூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். அச்சுத களப்பாளர் என்ற மன்னன் தன் மக்களை சைவ இந்து மதத்திற்கு மாற்றினான். தில்லை வாழ் அந்தணர்களால் தன்னை சோழ மன்னனாக முடிசூட விரும்பினார் அச்சுத களப்பாளர். அச்சுதருக்கு முடிசூடத் தயாராக இருந்தபோதிலும் அந்தணர்கள் சோழ மன்னனின் பழிவாங்கலுக்கு அஞ்சி மறுத்துவிட்டனர்.

    பிற்கால சோழ வம்சம்

    உறையூரை ஆண்ட சோழர்கள் கி.பி 800 இல் களப்பிரர்களை (களப்பாளர், கள்ளர் வெள்ளாளர்) அடிபணியச் செய்தனர். சோழப் பேரரசு தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் ஆக்கினர். பின்னர் 1000 கி.பி.யில் சோழர்கள் பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் மீது படையெடுத்தபோது, ​​அவர்கள் மீண்டும் களப்பிரர்களை பாண்டிய மற்றும் சேர ராஜ்யங்களில் குடியேற்றினர்.


    வெள்ளாள துணைக்குழுக்கள்
    1.கார்காத்தார்
    2.கொண்டைகெட்டி
    3.சோழியர்
    4.சைவம்

    மகக்கொடை

    சோழர்கள் வெள்ளாளரையும் கள்ளரையும் அடிமைப்படுத்தினர். சோழர்கள் மகக்கொடை முறையை அமல்படுத்தினர், அதில் விவசாய நிலம் பெறும் ஒவ்வொரு வெள்ளாளனும் தனது மகள்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை அரச அரண்மனையில் அந்தப்புரத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் சோழர்கள் வெள்ளாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெள்ளாளப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் ஆனால் முதலி பட்டம் பெற்றிருப்பார்கள்.

    சேர மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலனித்துவம்

    கி.பி 1000க்குப் பிறகு பிற்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாளர்கள் தென்பகுதியில் சேர நாட்டின் தென்பகுதியில் குடியேறினர். பாண்டிய நாட்டில் வெள்ளாளர்களும் கள்ளர்களும் சோழர்களால் குடியேற்றப்பட்டனர். சோழர்கள் களப்பிரரை சோழப் பிரதேசங்களில் இருந்து அகற்ற நினைத்திருக்கலாம்.


    வெள்ளை நாடார்

    கேரளாவின் வில்லவர் வம்சங்களில் பிரபுத்துவமான வெள்ளை நாடார்கள் வெள்ளாளர்களிடையே வைப்பாட்டிகளைக் கொண்டிருந்தார்கள். வெள்ளை நாடார்களும் வெள்ளாளப் பெண்களுடன் தாழ்தார திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே அங்கீகரிக்கப்படும். இதன் மூலம் வெள்ளை நாடார்கள் வெள்ளாளரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    வெள்ளை நாடார் அல்லது வெள்ள நாடார்கள் சேர நாட்டின் பிரபுக்கள், அவர்கள் அரச குடையை (கோக்குட) பாதுகாக்கும் பணியைக் கொண்டிருந்தனர் மற்றும் கோயில்களுக்கு நீர் வழங்கினர். வெள்ளை நாடார் கோயில் நிலங்களில் விவசாயம் செய்யும் பணியையும் மேற்கொண்டிருந்தார்கள்.

    ReplyDelete
  5. வில்லவர் மற்றும் வேளாளர்

    துளு பாணப்பெருமாள்

    கேரளாவில் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் கி.பி 1120 இல் 350000 பேர் கொண்ட நாயர் படையுடன் கேரளாவை தாக்கி மலபாரை ஆக்கிரமித்தார். நாயர்கள் நேபாளி நாகர்கள், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூரவர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார். பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி கி.பி.1156ல் அரேபியாவுக்குப் புறப்பட்டார்.

    பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கி.பி 1156 இல் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னன் ஆனான்.

    வெள்ளாளர்களின் துரோகம்

    வில்லவர் சேர வம்சத்திற்கு எதிராக துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளுடன் வெள்ளாளர்கள் துரோகமாக கூட்டணி வைத்தனர். துளு பாணப்பெருமாள் கேரளாவை 18 மாகாணங்களாகப் பிரித்து 4 க்ஷத்திரியர்கள், 8 சாமந்தர்கள் மற்றும் 6 வெள்ளாளத் தலைவர்களுக்கு வழங்கினார். ஆனால் பாணப்பெருமாளின் ஆட்சி மலபாரில் மட்டும் இருந்ததால், வெள்ளாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 6 மாகாணங்கள் கிடைக்கவில்லை.

    சம்பந்தம்

    நாயர் படை நம்பூதிரிகளை மட்டுமே ஆதரித்ததால் கோலத்திரியின் இந்த துளு வம்சம் பலவீனமாக இருந்தது. நம்பூதிரிகள் அரசர்களின் சகோதரியுடன் சம்பந்தம் வைத்திருக்கும் உரிமையைப் பெற்றனர். இவ்வாறு பிறந்த மகன்தான் அடுத்த அரசரானார். நம்பூதிரிகளும் நேபாளத்தில் உள்ள அஹிச்சத்ராவிலிருந்து குடியேறியவர்கள். இதனால் துளு வம்சம் துளு-நேபாள வம்சமாக மாறியது. இதன் மூலம் மலபாரில் நம்பூதிரி ஆதிக்கம் தொடங்கியது. இந்தியாவில் உள்ள மற்ற பிராமணர்களைப் போலல்லாமல் நம்பூதிரிகள் மன்னர்களையும் சூத்திர நாயர்களையும் கட்டுப்படுத்த சம்பந்தத்தைப் பயன்படுத்தினர். நம்பூதிரிகளுக்கு இளவரசிகள் மட்டுமின்றி அனைத்து நாயர் பெண்களுடனும் சம்பந்தம் இருந்தது.

    நம்பூதிரிகளின் எழுச்சிக்கான உண்மையான காரணம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் வில்லவர் வம்சங்களுக்கு எதிராக துளு வம்சங்களை அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் ஆதரித்தனர்.

    கொல்லத்திற்கு வில்லவர் இடம்பெயர்வு

    துளு எதிர்ப்பை எதிர்கொண்ட சேர வம்சத்தின் தலைநகரம் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. சேர வம்சம் ஆய் வம்சத்தின் முக்கிய குலத்துடன் ஒன்றிணைந்து சேராய் வம்சத்தை உருவாக்கியது (கிபி 1102 முதல் கிபி 1333 வரை). அரச பட்டங்கள் திருப்பாப்பு (திருப்பாப்பூர் மூத்த திருவடி), சிறவா(சிறைவாய்) மூத்தவர் மற்றும் குலசேகரப்பெருமாள். ஆய் ராஜ்ஜியத்தை முதலில் ஆண்ட கூபக குடும்பம் இன்னும் திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்பேரூரில் இருந்து ஆட்சி செய்தது, அது சேராய் வம்சத்திலிருந்து பிரிந்து இருந்தது.

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல் மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து வில்லவர் ராஜ்யங்களும் அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன. வேணாட்டின் துளு வம்சம்ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகள் எனப்படும் இரண்டு துளு இளவரசிகள் கி.பி.1314 இல் வேணாட்டை ஆட்சி செய்ய கண்ணூர் அரசன் கோலத்திரியால் அனுப்பப்பட்டனர்.

    வேணாட்டின் முதல் தாய்வழி துளு-நேபாள மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா (கி.பி. 1333 முதல் 1335 வரை). ஆற்றிங்கல் ராணியுடன் லட்சக்கணக்கான நாயர்கள் வேணாட்டுக்கு குடிபெயர்ந்தனர். நாயர்கள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள். இதனால் வேணாட்டின் தமிழ் சாம்ராஜ்யம் நேபாளி நாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

    கூபக அரச குலம்

    ஆய் வம்சத்தின் கூபக அரச குலம் சேராய் வம்சத்திற்கு விரோதமாக இருந்தது. திருவனந்தபுரத்தின் ஆய் வம்ச இளவரசர்கள் ஆற்றிங்கல் அரசிகளுடன் சம்பந்தம் வைத்ததன் மூலம் துளு வம்சத்துடன் இணைந்து ஒரு தாய்வழி துளு-ஆய் வம்சத்தை உருவாக்கினர். துளு-ஆய் வம்ச ஆட்சி கிபி 1333 இல் தொடங்கியது. கி.பி.1333ல் தமிழ் வில்லவர் சேர ஆட்சி முடிவுக்கு வந்தது.

    மீண்டும் வில்லவர் இடம்பெயர்வு

    கி.பி 1333க்குப் பிறகு வில்லவர் தெற்கே குடிபெயர்ந்து, பழங்கால வில்லவர் தலைநகரான இரணியலுக்குச் சென்று அதன் அருகே கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளைக் கட்டினர். திருவிதாங்கோடு வில்லவர்களின் கோட்டையாக மாறியது. இதற்கிடையில் சோழ வம்சத்தினர் களக்காடு என்ற இடத்தில் ஒரு கோட்டையை கட்டினார்கள். பாண்டிய வம்சத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர்.


    இலங்கையில் வில்லவர்

    பல வில்லவர்களும் பணிக்கர்களும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அழகக்கோன் கொல்லத்தில் (தென் வஞ்சி அல்லது கோளம்பம்) இருந்து இடம்பெயர்ந்து கொளம்போ கோட்டையை கட்டினார். புதிதாக கட்டப்பட்ட நகரமான கொழும்பு, கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று பெயரிடப்பட்டது.

    ReplyDelete
  6. வில்லவர் மற்றும் வேளாளர்

    தாய்வழி முறை மற்றும் பல கணவருடைமை

    பல வெள்ளாள குடும்பங்கள் மருமக்கத்தாயம் அல்லது தாய்வழி முறையை ஏற்றுக்கொண்டது, இது நாயர்களுக்கு வெள்ளாள வீடுகளுக்குச் செல்லவும், வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் கொள்ளவும் உதவியது. வேளாளர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தனர். சம்பந்தம் என்பது திருமணம் இல்லாத உறவுமுறை. அனைத்து நாயர்களும் பல பதிகளுடைமை முறையை கடைப்பிடித்ததால், பல நாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு வெள்ளாள பெண்ணுடன் சம்பந்தத்தை வைத்திருந்தனர். சம்பந்தம் வைத்திருந்த ஒவ்வொரு நாயரும் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பலாம் அல்லது திரும்பாமல் போகலாம். வேளாளப் பெண்ணுடன் சம்பந்தம் கொண்ட நாயர்கள் இவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது.

    இதில் பிறந்த குழந்தைகள் காரணவர் என்ற தாய் மாமாவின் பாதுகாப்பில் தம் தாய்மார்களுடன் தங்கினர். வருகை தரும் நாயர் அல்லது வெள்ளாளருக்கு விருந்தோம்பல் செய்வதற்கும் காரணவர் பொறுப்பேற்றார். ஒரு நாயர் சம்பந்தம் வைத்திருக்கும் போது, ​​மூடிய கதவுக்கு வெளியே தனது கைத்தடியை விட்டுச் செல்வார். அதே நேரத்தில் இன்னொரு நாயர் அங்கு சென்றால், அறைக்குள் இன்னொரு நாயர் இருப்பது அவருக்குத் தெரிய வரும். அவர் காத்திருக்கலாம் அல்லது பின்னர் வரலாம்.

    தாய்வழி வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேளாள ஆண் வேறொரு வெள்ளாள வீட்டிற்குச் சென்று அங்குள்ள வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் செய்வான். கி.பி 1335 முதல் 1947 வரை திருமணங்கள் மற்றும் கணவன்-மனைவி குடும்பங்கள் தாய்வழி வெள்ளாளர்களிடையே இருக்கவில்லை. எனினும் வெள்ளாள ஆண்கள் நாயர் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நாயர் பிள்ளைகள் தாய்மார்களின் குலப்பெயரை ஏற்றுக்கொள்வதால், வெள்ளாளத் தாய்மார்களைக் கொண்ட பல நாயர்களுக்கும் பிள்ளை என்ற குடும்பப்பெயர் உள்ளது. பல பிள்ளைகள் அதாவது வெள்ளாள கலப்பு நாயர்கள், நாயர் சமூகத்தில் சேர்ந்து நாயர்களின் துணைஜாதியாக மாறினர், மீதமுள்ளவர்கள் தாய்வழி வெள்ளாளர்களுடன் இருந்தனர். வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் சேர வம்சத்தின் பிரபுக்களாக இருந்த வெள்ளை நாடார்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் நாயர்களை ஆதரித்தனர்.

    விஜயநகரப் படையெடுப்பு கி.பி 1377

    1377 இல் விஜயநகரப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் சக்தி கணிசமாகக் குறைந்தது.

    ReplyDelete
  7. வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளை நாடார் கல்வெட்டுகள்

    வெள்ளாளர் 1380 முதல் 1453 வரையிலான காலப்பகுதியில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் விதத்தில் கல்வெட்டுகளின் வரிசையை வைக்கத் தொடங்கினர்.

    1406 திருவிதாங்கோடு கல்வெட்டு

    கி.பி 1406 இல், வெள்ளாளர்கள் தங்கள் உத்தரவை மீறிய கனக்கு கோளரி அய்யப்பன் உட்பட மூன்று வெள்ளை நாடார்களுக்கு மரண தண்டனை விதித்தனர். இந்த மரணதண்டனை நூற்றுக்கணக்கான வெள்ளாளப் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும்.
    ஆனால் வெள்ளை நாடார்கள் வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.1416 அம்பாசமுத்திரம்1453 திருவிதாங்கோடு மற்றும் கல்லிடைக்குறிச்சி.கி.பி 1453க்குப் பிறகு வெள்ளைநாடார் கல்வெட்டுகளை நாம் காணவில்லை.

    வெள்ளைநாடார் கல்வெட்டுகள் தனித்துவமானது, ஏனெனில் வெள்ளாளர்களைத் தவிர வேறு எந்த இனமும் தங்கள் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கக் கூடாது என்று கோரி கல்வெட்டுகளை வைத்திருந்தில்லை. நிலப்பிரபுத்துவ முறையில் வெள்ளாளப் பெண்களை கி.பி 1453 வரை வெள்ளை நாடார்கள் காமக்கிழத்திகளாக வைத்திருந்திருக்கலாம்.


    வில்லவர் இறைமை

    1383 முதல் 1595 க்கு இடையில் கொல்லத்தின் சேராய் இளவரசர்களுடன் ஆற்றிங்கல் ராணியின் சம்பந்தம் மூலம் ஒரு ஆட்சியாளர்களின் வம்சம் தோன்றியது. இந்த பாதி துளு பாதி தமிழ் வில்லவர் சேராய் வம்சம் தாய்வழி வம்சமாக இருந்தது மற்றும் அது ஜெயசிம்ஹவம்சம் என்று அழைக்கப்பட்டது. இரண்டு போட்டி வம்சங்கள், துளு-ஆய் மற்றும் துளு-சேராய் வம்சம் ஆகிய இரண்டும் நாயர்களால் ஆதரிக்கப்பட்டன

    ReplyDelete